விஸ்வரூபம் படப்பிடிப்பு ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?
எங்கே நிஜமாக படம் பிடித்தார்கள்?
விஸ்வரூபம் படம் பல தடைகளையும் தாண்டி தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி,
உத்தரவாதமான வெற்றிப்படம் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும்
கடந்து, விஸ்வரூபம் படத்தின் ‘மேக்கிங்’ மெச்சப்படுகிறது. படத்தின் சவுன்ட்
ட்ராக் தமிழ் பேசாவிட்டால், உலக தரத்தில் ஒரு ஆங்கிலப்படம் என்றே
சொல்லிவிடலாம் என்ற விமர்சனங்களும் உள்ளன.
படத்தின் கதை, ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலுமாக மாறிமாறி நடக்கிறது.
விமர்சனங்களில் “ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகள் சூப்பர், அமெரிக்க
காட்சிகள் அட்டகாசம்” என்றெல்லாம் எழுதப்படுகின்றன.
எத்தனை பேருக்கு தெரியும், படத்தின் ஒரு பிரேம்கூட ஆப்கானிஸ்தானில் படமாக்கப்படவில்லை என்பது?
எத்தனை பேருக்கு தெரியும், நியூயார்க் என்று படத்தில் காட்டப்படும் அனைத்துக் காட்சிகளும் நியூயார்க்கில் எடுக்கப்படவில்லை என்பது?
அதேபோல, எத்தனை பேருக்கு தெரியும், படத்தில் வரும் அமெரிக்க ராணுவத்தினர் பலர் அமெரிக்கர்கள் அல்ல என்பது?
அதுதான் சினிமா!
ஏப்ரல் மாதம், 20-ம் தேதி, 2011-ம் ஆண்டு, விஸ்வரூபம் படத்தின்
படப்பிடிப்பு, நியூயார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. துணை நடிகர்கள்,
ஷூட்டிங் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நியூயார்க்கில் எல்லாம்
தயார் நிலையில் இருநதன. ஆனால், அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.
காரணம், விஸ்வரூபம் படப்பிடிப்பு டீமில் உள்ள சிலருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.
உடனடியாக, புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார் கமல்ஹாசன்.
படத்தில் நியூயார்க்கில் நடப்பது போல காண்பிக்கப்படும் சில காட்சிகளில்,
நியூயார்க் லேன்ட்மார்க்குகள் வரும் காட்சிகள் மட்டுமே அங்கே எடுக்கப்பட
வேண்டும். மற்றைய காட்சிகள் நியூயார்க் நகரில்தான் எடுக்க வேண்டும்
என்பதில்லை. ஏதாவது ஒரு வட அமெரிக்க நகரத்தில் எடுக்கப்படலாம்.
இதையடுத்து விஸ்வரூபம் டீம், தமது முதல் கட்ட படப்பிடிப்பை மூவ் பண்ணிய
நாடு கனடா! 2011-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நடப்பதான சில
காட்சிகள் கனடாவில் படம்பிடிக்கப்பட்டன. சில கனேடிய தமிழர்கள், இந்தக்
காட்சிகளை சுலபமாக கண்டுபிடிப்பார்கள்.
அதேபோலத்தான்
ஆப்கானிஸ்தான் காட்சிகளும். விஸ்வரூபம் டீமுக்கு ஆப்கானிஸ்தானில்
படமாக்கும் யோசனையே வேண்டாம் என ஐடியா கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே
அது மிகவும் அபாயமான விவகாரம். ஆப்கானில் நடப்பதாக காண்பிக்கப்பட்ட
காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன தெரியுமா?
ஜோர்தான் நாட்டில்!
2011-ம் ஆண்டு நவம்பரில் விஸ்வரூபம் படப்பிடிப்பு டீம், அமான் நாட்டுக்கு ஷிஃப்ட் ஆகியது.
ஜோர்தான் தலைநகர் அமான் முதல் ஸ்டாப். அங்கே சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால், ரியல் ஆப்கான் அட்மோஸ்ஃபியர் இங்கில்லை. அதையடுத்து அல்-பெத்ரா
என்ற இடத்தில் ஆப்கான் போன்ற இடங்கள் இருப்பது தெரிய வந்தது. “A rose-red
city half as old as time” என்று புகழ்பெற்ற நகரம் இது.
இங்குதான், ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதான பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தில் அமெரிக்க ராணுவத்தினராக காண்பிக்கப்படும் ஆட்கள், ரஷ்யா, ஈரான் மற்றும் ஆபிரிக்கர்கள்.
அதன்பின், அமெரிக்க விசா கிடைத்தது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா
சென்ற படப்பிடிப்பு குழு, நியூயார்க்கில் நடைபெறுவதான மீதிக் காட்சிகளை
படமாக்கியது.
அமெரிக்காவிலும், நியூயார்க்கில் நடைபெறுவதாக
காட்டப்படும் அனைத்து காட்சிகளும், நியூயார்க்கில் படமாக்கப்படவில்லை.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிரான்ட் ராப்பிட்ஸ் நகரிலும்,
படத்தில் நியூயார்க்கில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகள்
படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு, 2011-ம் ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறை
காலத்தில் நடைபெற்றது.
ஆனால், படத்தில் பார்க்கும்போது, இந்த
வித்தியாசங்கள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். அநேக ஹாலிவூட்
படங்கள்கூட, அமெரிக்காவில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகளை
இப்போதெல்லாம் கனடாவில்தான் படமாக்குகிறார்கள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
VISWAROOPAM MOVIE ON screen FEB 7th
All Tamil nadu527 Theaters Relesed
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வரூபம் படம் பல தடைகளையும் தாண்டி தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி, உத்தரவாதமான வெற்றிப்படம் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும் கடந்து, விஸ்வரூபம் படத்தின் ‘மேக்கிங்’ மெச்சப்படுகிறது. படத்தின் சவுன்ட் ட்ராக் தமிழ் பேசாவிட்டால், உலக தரத்தில் ஒரு ஆங்கிலப்படம் என்றே சொல்லிவிடலாம் என்ற விமர்சனங்களும் உள்ளன.
படத்தின் கதை, ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலுமாக மாறிமாறி நடக்கிறது. விமர்சனங்களில் “ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகள் சூப்பர், அமெரிக்க காட்சிகள் அட்டகாசம்” என்றெல்லாம் எழுதப்படுகின்றன.
எத்தனை பேருக்கு தெரியும், படத்தின் ஒரு பிரேம்கூட ஆப்கானிஸ்தானில் படமாக்கப்படவில்லை என்பது?
எத்தனை பேருக்கு தெரியும், நியூயார்க் என்று படத்தில் காட்டப்படும் அனைத்துக் காட்சிகளும் நியூயார்க்கில் எடுக்கப்படவில்லை என்பது?
அதேபோல, எத்தனை பேருக்கு தெரியும், படத்தில் வரும் அமெரிக்க ராணுவத்தினர் பலர் அமெரிக்கர்கள் அல்ல என்பது?
அதுதான் சினிமா!
ஏப்ரல் மாதம், 20-ம் தேதி, 2011-ம் ஆண்டு, விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு, நியூயார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. துணை நடிகர்கள், ஷூட்டிங் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நியூயார்க்கில் எல்லாம் தயார் நிலையில் இருநதன. ஆனால், அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.
காரணம், விஸ்வரூபம் படப்பிடிப்பு டீமில் உள்ள சிலருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.
உடனடியாக, புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார் கமல்ஹாசன்.
படத்தில் நியூயார்க்கில் நடப்பது போல காண்பிக்கப்படும் சில காட்சிகளில், நியூயார்க் லேன்ட்மார்க்குகள் வரும் காட்சிகள் மட்டுமே அங்கே எடுக்கப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் நியூயார்க் நகரில்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒரு வட அமெரிக்க நகரத்தில் எடுக்கப்படலாம்.
இதையடுத்து விஸ்வரூபம் டீம், தமது முதல் கட்ட படப்பிடிப்பை மூவ் பண்ணிய நாடு கனடா! 2011-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நடப்பதான சில காட்சிகள் கனடாவில் படம்பிடிக்கப்பட்டன. சில கனேடிய தமிழர்கள், இந்தக் காட்சிகளை சுலபமாக கண்டுபிடிப்பார்கள்.
அதேபோலத்தான் ஆப்கானிஸ்தான் காட்சிகளும். விஸ்வரூபம் டீமுக்கு ஆப்கானிஸ்தானில் படமாக்கும் யோசனையே வேண்டாம் என ஐடியா கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அது மிகவும் அபாயமான விவகாரம். ஆப்கானில் நடப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன தெரியுமா?
ஜோர்தான் நாட்டில்!
2011-ம் ஆண்டு நவம்பரில் விஸ்வரூபம் படப்பிடிப்பு டீம், அமான் நாட்டுக்கு ஷிஃப்ட் ஆகியது.
ஜோர்தான் தலைநகர் அமான் முதல் ஸ்டாப். அங்கே சில காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ரியல் ஆப்கான் அட்மோஸ்ஃபியர் இங்கில்லை. அதையடுத்து அல்-பெத்ரா என்ற இடத்தில் ஆப்கான் போன்ற இடங்கள் இருப்பது தெரிய வந்தது. “A rose-red city half as old as time” என்று புகழ்பெற்ற நகரம் இது.
இங்குதான், ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதான பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தில் அமெரிக்க ராணுவத்தினராக காண்பிக்கப்படும் ஆட்கள், ரஷ்யா, ஈரான் மற்றும் ஆபிரிக்கர்கள்.
அதன்பின், அமெரிக்க விசா கிடைத்தது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா சென்ற படப்பிடிப்பு குழு, நியூயார்க்கில் நடைபெறுவதான மீதிக் காட்சிகளை படமாக்கியது.
அமெரிக்காவிலும், நியூயார்க்கில் நடைபெறுவதாக காட்டப்படும் அனைத்து காட்சிகளும், நியூயார்க்கில் படமாக்கப்படவில்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிரான்ட் ராப்பிட்ஸ் நகரிலும், படத்தில் நியூயார்க்கில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு, 2011-ம் ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறை காலத்தில் நடைபெற்றது.
ஆனால், படத்தில் பார்க்கும்போது, இந்த வித்தியாசங்கள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். அநேக ஹாலிவூட் படங்கள்கூட, அமெரிக்காவில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகளை இப்போதெல்லாம் கனடாவில்தான் படமாக்குகிறார்கள்!
Directed by - Kamal Haasan
Produced by - Chandra Haasan
Kamal Haasan
Written by - Kamal Haasan
Atul Tiwari
Starring - Kamal Haasan
Pooja Kumar
Andrea Jeremiah
Rahul Bose
Jaideep Ahlawat
Music by - Shankar-Ehsaan-Loy
Cinematography - Sanu Varghese
Editing by - Mahesh Narayanan
Studio - Raaj Kamal Films International
Distributed by - PVP Films
Balaji Motion Pictures
Running time - 223 minutes
Country - India,Worldwide
Language - Tamil ,Telugu , Hindi
Budget - INR95 crore (US$17.29 million)
Viawaroopam Tweet Reviews
What Is Bad : Direction, Music(BGS), Screenplay, Story
Boring Scenes : Lot of scenes in the first-half, Pre-climax portion
Watch It Or Not ?: It's a complete multiplex film with rich production values, watch it if you are fan of Kamal Hassan
Viswaroopam Review Store
Viswanath(Kamal) is dance instructor in NewYork city and he is married to Nirupama(Pooja Kumar), she is nuclear oncologist by proffession. Their marriage doesn't run fruitfull, so she hires a private detective to spy on Kamal, to find out any flaws about him which might help her to get divorse. This private detective finds out that Kamal is muslim, which shocks Nirupama. Is Kamal muslim or hindu? what happens to the marriage of Kamal there after? has to be seen on silverscreen.
Viswaroopam Review Star Performances
Kamal has done multishade character in this flick with ease and simplicity. Different getups used on him for characters looked apt . His classical dance steps with natural expressions and action sequence performed by him are gud. Rahul Bose performance is excellent as Afghan muslim leader "Omar". He is definitely plus to the movie, his settled expressions at key scenes, leaves his mark on audience mind. Both Pooja Kumar and Andreia has nothing much space given in film, they are used to fill female casting. Dubbing given for pooja sounds very irritating on screen. Nassar and Shekhar Kapur roles are so short and they are not utilised to fullest.Viswaroopam Review Direction, Music & Technical Aspects
Kamal's plan to run the film completely on his shoulders handling direction, story, screenplay has back fired in executing the output. Sanu Varghese cinematography is fantastic and the only good thing in technical aspect. Big kudos to him for picturizing locations of Afghanistan beautifully and even the action scenes raises bar of film to Hollywood standards. Shankar Ehsaan Loy BGS is unimpressive and turns as big let-down at crucial scenes. There are two songs which also sounded average on screen. Editing by Mahesh Narayanan could be trimmed to little extent, especially in second-half.Viswarooapm Analysis
Kamal Hassan has shown his Viswaroopam in acting with multi-shade character in this flick. Kamal bought smiles with feminine mannerisms as a kathak dance teacher, showed serious side as Wasim Ahmad Kashmiri who train Al-Qaeda men in Afghanistan. A small glimpse of Laden, American soldier attacks on Afghanistan and livelihood of Afghans are presented naturally. First half of the film looks confusing with scenes thrown without any connections from one to another. Screenplay is not crispy and never gives you a feel of spy thriller at any minute. Main characters introductions are given very simply in the movie. Few impressive things in the first half are the comic acts which Vishwanth character does, film introduction scene with pigeons and showing beautiful New York city. Second half is where clarity about what actually Kamal's character is revealed to audience. The flashback scenes connecting with the present to reveal Kamal as Raw Agent of India is nice. Screenplay in the second half is racy compared to first half. The whole radio active bomb theme, new techniques and technology used by terrorist has been showcased, but not in a convincing way. Arabic and English is spoken in major portion of the film which kills the feel of normal people to get connected with key scenes. With no entertainment , couple of songs and including the theme of global terrorism do not sink with B, C, centre audiences. One major thing should be appreciated about this flick, it has broken the theme of taking support of songs, to move story forward. Rich production values can be sensed at every frame in the film and art director 'Nancy Terryn' work of creating Afghanistan in Chennai is amazing.Viswaroopam Review Conclusion
Pros :
- Cinematography
- Kamal Hassan Performance
- Rahul Bose acting
- Rich production values
- Direction
- Music(BGS)
- Screenplay
- Story
Vishwaroopam is terrorism based thriller movie and is about Vishwanath alias Wiz, a Kathak exponent, and Nirupama, get married. Each have an agenda and seem to have achieved their wishes in three years of matrimony.
Nirupama gets her Ph.D and Wiz runs his dance class in New Jersey unhindered by each other. All is fine till Dr. Nirupama aspires for more and wants to opt out of the arranged marriage. She cannot cite any specific reason to leave Wiz as there is nothing much to complain about him.
Every male according to Nirupama must have a flaw. So she decides to find out something about him to feel better about her decision to part. She hires a detective to rake up something on him. Wires get cross-connected and all hell breaks loose.
MOvie Stills : -
Download Menu :-
Viswaroopam (2013) Xvid TC Print
Download Telugu Version
>>Updated Soon HQ Print<<
>>Updated Soon HQ Print<<
Download Hindi Version
HQ Download "Click Here" Available
Media fire Download "Click Here" Available
HQ Download "Click Here" Available
Media fire Download "Click Here" Available
Enjoy Thanks For Using.........
No comments:
Post a Comment