Friday, 26 September 2014
Monday, 22 September 2014
Train Monthly Session Ticket Old & New Forums.....
"Season ticket holders NEW FORMAT"
updated Forum 2014 July...
New Forum
Old Forum
Click above link , Page go to Ziddu Website Downloading Session and Get session forum....
By
"A$W!N G@nDh!"
Comments Welcome
Thursday, 12 December 2013
சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
சைவ மட்டன், சிக்கன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன வியப்பா? உண்மை தான். சோயா எண்ணெயில் இருந்து சிக்கன், கேரட், உருளைக்கிழங்கில் இருந்து மாட்டிறைச்சி தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி தயாரிப்பில் கடந்த மாதம் தான் முதன்முதலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது.
லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள், சோதனைக்குழாயில் குழந்தையை மட்டும் தான் உருவாக்க முடியுமா? இறைச்சியை செயற்கையாக உருவாக்க முடியாதா என்று சவால் விட்டு, ஆராய்ச்சியில் இறங்கினர். பல மாத ஆராய்ச்சிக்கு பின், அவர்கள் கடந்த மாதம் பெரும் புரட்சி ஏற்படுத்தி காட்டினர். உயிருள்ள பசுவின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு வித பசையை எடுத்து, அதை சோதனைக்குழாயில் வைத்து வளர்த்து, மாட்டிறைச்சியை உருவாக்கினர். இதற்கு ‘பிராங்கன் பர்கர்’ என்று பெயரிட்டனர்.
கடந்த வாரம் நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஜாப் கோர்ட்டேவெக், ஒரு படி மேலே போய், சைவ மட்டன், சிக்கனை உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார். இதற்கு இவர் பயன்படுத்திய பொருட்கள் என்ன தெரியுமா? எல்லாம் சைவ, இயற்கை தாவரங்கள், மூலிகைகள் தான்.
நெதர்லாந்து நாட்டின் ஹாக் நகரில் உள்ள தன் ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தார் கோர்ட்டேவெக். சோயா எண்ணெயில் இருந்து பசை போன்ற திரவத்தை உருவாக்கி, அதை ஒரு அடர்த்தியை தரும் கருவியில் வைத்து சிக்கன் போன்ற உருவத்துடன் உணவு வகையை உருவாக்கினார். அதன் பின், சிக்கன் டேஸ்ட் கிடைப்பதற்காக, அத்துடன், தொழில்நுட்ப ரீதியாக சில மூலிகைகளை சேர்த்துள்ளார்.
இதன் பின் அவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதை வைத்து, இப்போது சூப்பர் சைவ சிக்கன் தயாரித்து விஞ்ஞானிகள் சிலருக்கு விருந்து படைத்தார். பலரும் இது உண்மையான சிக்கன் போலவே இருப்பதாக பாராட்டினர். இத்துடன் அவர் நிற்கவில்லை. சோயா போலவே, வேறு காய்கறி, மூலிகைகள், தாவரங்களை வைத்து மட்டன் உருவாக்க விரும்பினார். அதற்கு ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். அதிலும் அவர் வெற்றி கண்டார்.
சோயாவுக்கு பதிலாக, கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றை வைத்து அதே கருவியில் மிகுந்த வெப்பத்தில் நூலிழைகள் போல ஒரு உணவுப் பொருளை உருவாக்கி, அத்துடன், தானிய வகைகளை சேர்த்து, தொழில்நுட்பத்தின் மூலம் மட்டன் உருவாக்கினார். அசல் மாட்டிறைச்சி போலவே இருப்பதாக அதை ருசித்த சக விஞ்ஞானிகள் கூறினர்.
பத்திரிக்கையாளர்களையும் அழைத்து இந்த சைவ மட்டன், சிக்கன் விருந்து அளித்தார் இந்த விஞ்ஞானி கோர்ட்டேவெக். அவர்களும் இவற்றை ருசித்து சாப்பிட்டு விட்டு , சூப்பராக இருக்கிறது இந்த சைவ மட்டன், சிக்கன். சைவ பிரியர்களும் இனி தைரியமாக மட்டன் , சிக்கன் சாப்பிடலாம்’ என்று கூறினர்.
நெதர்லாந்தில் ஹாக் நகரில் பிரதான சாலையில் கோட்டேவெக்குக்கு சூப்பர் மார்க்கெட் உள்ளது. இதில், கடந்த மூன்றாண்டாகவே, சைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேம்பர்கர், மீட்பால்ஸ், டுனா சாலட் போன்றவற்றை விற்று வருகிறார். தாவரங்களில், இயற்கை உணவு வகைகளில் இருந்து மட்டன், சிக்கன் தயாரிக்க வேண்டும் என்று சபதம் எடுத்த அவர் இப்போது தான் நிறைவேற்றி உள்ளார்.
நெதர்லாந்த் கட்சிகளில் ஒன்று பிராணிகள் நல, சைவ ஆதரவு கட்சி. இதில் தேர்வு செய்யப்பட்டு, கோட்டேவெக்கின் மனைவி மரியன் தீம் எம்பியாக உள்ளார். இந்த கட்சியில் நிர்வாகியாக உள்ளார் கோட்டேவெக். ‘அசைவ பிரியர்கள் கூட, சைவத்துக்கு மாற தயாராகி விட்டனர். அவர்களுக்காக தான் நான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே நான் விற்று வரும் சைவப் பொருட்களின் வரிசையில் இனி சைவ மட்டன், சிக்கன் இடம்பெறும்’ என்றார்.........................
Sunday, 7 July 2013
Mini News For U
**********************************************
"News Any Time On Your LiTTle Screen"
**********************************************
1
7/7/2013 12.30pm
விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் கமல்..
- கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் விஸ்வரூபம். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை களமாக வைத்து கதை பண்ணியிருந்தார் கமல். ஆனால், இப்போது இரண்டாவது பாகத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார். சில டெக்னீஷியன்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்-நடிகையரே இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர்.
- மேலும், இதுவரை இரண்டாம் பாகம் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்த கமல், இப்போது தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விஸ்வரூபம் முதல் பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால், இரண்டாம் பாகத்தில் என்ன விசயத்தை படமாக்கியிருக்கிறாரோ என்று பலரும் போஸ்டரை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.
விஸ்வரூபம்-2 - தீபாவளிக்கு ரிலீஸ்?!
- விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. பல்வேறு தடைகளை கடந்து கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என சொல்லியிருந்தார் கமல். அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. கமலே இயக்கி, நடித்து வரும் இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நடிகர்-நடிகையரே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
- இப்படத்தின் ஷூட்டிங்கை தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல். தாய்லாந்தை தொடர்ந்து பாங்காக்கிலும், இறுதிகட்ட படப்பிடிப்புகள் டில்லியிலும் நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெறுகிறது. இறுதியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////
Monday, 1 April 2013
IPL 6
The Indian Premier League 2013 which is scheduled from 3rd of April to 26th of May the coming year has already finalized on its teams. There would be 9 IPL 6 teams participating in the tournament and the post is a brief on IPL 6 teams.
IPL 6 Team Jersey wallpaper of 9 Teams ipl t20 wallpapers
Mumbai Indians
IPL 6 team Jersey Mumbai Indians and Wallpaper
Mumbai Indians is jointly owned with the maximum share by IndiaWin Sports Private limited and Teesta Retail Private Limited. Harbhajan Singh is the captain of the team while Robin Singh is the coach.
List of Players in MI Team for IPL 6
Abu Nechim Ahmed,
Akshar Patel,
Aditya Tare,
Aiden Blizzard,
Ambati Rayudu,
Amitoze Singh,
Dhawal Kulkarni,
Dinesh Karthik,
Dwayne Smith,
Glenn Maxwell,
Harbhajan Singh,
Jacob Oram,
Jalaj Saxena,
James Franklin,
Kieron Pollard,
Lasith Malinga,
Mitchell Johnson,
Munaf Patel,
Nathan Coulter-Nile,
Philip Hughes,
Pawan Suyal,
Pragyan Ojha,
Ricky Ponting,
Rishi Dhawan,
Rohit Sharma,
Sachin Tendulkar,
Suryakumar Yadav,
Sushant Marathe,
Yuzvendra Singh Chahal.
Sunrises Hyderabad
IPL 6 team Jersey Sunrises Hyderabad and Wallpaper
It’s the latest addition to the IPL 6 teams. The owner of IPL’s Hyderabad based franchise is Kalanidhi Maran, the MD and Chgairman of Sun Network. The team would be headed by Kumar Sangakkara and coached by Tom Moody.
List of Players in SR Team for IPL 6
List of Players in SR Team for IPL 6
Akshath Reddy,
Amit Mishra,
Anand Rajan,
Ankit Sharma,
Ashish Reddy,
Biplab Samantray,
Cameron White,
Chris Lynn,
Clint McKay,
Dale Steyn,
Darren Sammy,
Dwaraka Ravi Teja,
Hanuma Vihari,
Ishant Sharma,
Jean-Paul Duminy,
Karan Sharma,
Kumar Sangakkara,
Nathan McCullum,
Parthiv Patel,
Quinton de Kock,
Sachin Rana,
Shikhar Dhawan,
Sudeep Tyagi,
Thalaivan Sargunam,
Thisara Perera,
Veer Pratap Singh
Chennai Super Kings
IPL 6 Chennai Super Kings Jersey and Wallpaper
The team is owned by N. Srinivasan, the Vice Chairman of India Cements. Mahendra Singh Dhoni is the captain of the team and Stephen Fleming is the coach. Andy Bichel and Steve Rixon are the bowling and fielding coaches respectively.
List of Players in CSK Team for IPL 6
Akila Dananjaya,
Albie Morkel,
Anirudha Srikkanth,
Ankit Singh Rajpoot,
B Aparajith,
Ben Hilfenhaus,
Ben Laughlin,
Christopher Morris,
Dirk Nannes,
Dwayne Bravo,
Francois Du Plessis,
Imtiaz Ahmed,
Jason Holder,
Michael Hussey,
Mohit Sharma,
Mahendra Singh Dhoni,
Murali Vijay,
Nuwan Kulasekara,
R Karthikeyan,
Ravichandran Ashwin,
Ravindra Jadeja,
Ronit More,
Shadab Jakati,
Subramaniam Badrinath,
Suresh Raina,
Vijay Shankar,
Wriddhiman Saha
Kolkata Knight Riders
IPL 6 Kolkata Knight Riders Jersey and Wallpaper
The Kolkata Knight Riders owned by Bollywood superstars Shah Rukh Khan, Juhi Chawla and her husband Jay Mehta was the winner of the last season of IPL in 2012. The captain of the team is Gautam Gambhirand Trevor Bayliss is the coach. Wasim Akram is the bowling coach of the team.
List of Players in RR Team for IPL 6
Ajinkya Rahane,
Ajit Chandila,
Ankeet Chavan,
Amit Singh,
Ashok Menaria,
Brad Hodge,
Brad Hogg,
Dishant Yagnik,
Fidel Edwards,
Harmeet Singh,
James Faulkner,
Kevon Cooper,
Kusal Janith Perera,
Owais Shah,
Pravin Tambe,
Rahul Dravid,
Rahul Shukla,
S Sreesanth,
Sachin Baby,
Samuel Badree,
Sanju Samson,
Shane Watson,
Shaun Tait,
Shreevats Goswami,
Siddharth Trivedi,
Stuart Binny
Kings XI Punjab
IPL 6 Kings XI Punjab Jersey and Wallpaper
The Mohali based franchise of IPL is under a shared ownership between Ness Wadia, The Oberoi Group, Preity Zinta, Mohit Burman and Karan Paul. The Punjab team is both coached and spearheaded by Adam Gilchrist.
List of Players in KXIP Team for IPL 6
Adam Gilchrist,
Aniket Choudhary,
Azhar Mahmood,
Bhargav Bhatt,
Bipul Sharma,
David Hussey,
David Miller,
Dimitri Mascarenhas,
Gurkeerat Mann Singh,
Harmeet Singh Bansal,
Luke Pomersbach,
Manan Vohra,
Mandeep Singh,
Manpreet Gony,
Nitin Saini,
Parvinder Awana,
Paul Valthaty,
Piyush Chawla,
Praveen Kumar,
R Sathish,
Ryan Harris,
Sandeep Sharma,
Shaun Marsh,
Siddharth Chitnis,
Sunny Singh.
Pune Warriors
IPL 6 t20 Pune Warriors Jersey and Wallpaper
The team joined IPL since 2011 and is under the ownership of Sahara India Pariwar. Yuvraj Singh is the captain of the team while Praveen Amre is the coach. Allan Donald is the bowling coach.
List of Players in PW Team for IPL 6
Abhishek Nayar,
Ajantha Mendis,
Ali Murtaza,
Angelo Mathews,
Anustup Majumdar,
Ashoke Dinda,
Bhuvneshwar Kumar,
Dheeraj Jadhav,
Eklavya Dwivedi,
Harpreet Singh,
Ishwar Pandey,
Kane Richardson,
Krishnakant Upadhyay
Luke Wright,
Mahesh Rawat,
Manish Pandey,
Marlon Samuels,
Michael Clarke,
Mitchell Marsh,
Mithun Manhas,
Parveez Rasool,
Rahul Sharma,
Raiphi Gomez,
Robin Uthappa,
Ross Taylor,
Shrikant Wagh,
Steve Smith,
Tirumalasetti Suman,
Tamim Iqbal,
Udit Birla,
Yuvraj Singh,
Wayne Parnell.
Rajasthan Royal
IPL 6 t20 Rajasthan Royal Jersey
The Rajasthan based IPL franchise is under the ownership of Bollywood actress Shilpa Shetty and her entrepreneur husband Raj Kundra as well as Lachlan Murdoch. Rahul Dravid is both the captain and coach of the team.
List of Players in RR Team for IPL 6
Ajinkya Rahane,
Ajit Chandila,
Ankeet Chavan,
Amit Singh,
Ashok Menaria,
Brad Hodge,
Brad Hogg,
Dishant Yagnik,
Fidel Edwards,
Harmeet Singh,
James Faulkner,
Kevon Cooper,
Kusal Janith Perera,
Owais Shah,
Pravin Tambe,
Rahul Dravid,
Rahul Shukla,
S Sreesanth,
Sachin Baby,
Samuel Badree,
Sanju Samson,
Shane Watson,
Shaun Tait,
Shreevats Goswami,
Siddharth Trivedi,
Stuart Binny
Royal Challengers
IPL 6 team Jersey Royal Challengers Bangalore and Wallpaper
Royal Challengers Bangalore is owned by Indian business tycoon Dr. Vijay Mallya. Daniel Vettori is the captain of the team while Ray Jennings is the coach. Venkatesh Prasad is the bowling coach for IPL’s Bangalore based franchise
List of Players in RCB Team for IPL 6
AB De Villiers,
Abhimanyu Mithun,
Abhinav Mukund,
Andrew McDonald,
Arun Karthik,
Cheteshwar Pujara,
Chris Gayle,
Christopher Barnwell,
Daniel Christian,
Daniel Vettori,
Harshal Patel,
Jaidev Unadkat,
K P Appanna,
Karun Nair,
Mayank Agarwal,
Moises Henriques
Murali Kartik,
Muttiah Muralitharan,
Pankaj Singh,
Prasanth Parameswaran,
R Vinay Kumar,
Ravi Rampaul,
Rudra Pratap Singh,
S Aravind,
Sandeep Warrier,
Saurabh Tiwary,
Sheldon Jackson,
Sunny Sohal,
Syed Mohammad,
Tillakaratne Dilshan,
Vijay Zol,
Virat Kohli,
Zaheer Khan.
Delhi Daredevils
IPL 6 team Jersey Delhi Daredevils Jersey and Wallpaper
The Delhi franchise of IPL is owned by GMR Group and is under the captaincy of Mahela Jayawardene. Eric Simons is the coach of the team.
List of Players in DD Team for IPL 6
Ajit Agarkar,
Andre Russell,
Arisht Singhvi,
Ashish Nehra,
CM Gautam,
David Warner,
Gulam Bodi,
Irfan Pathan,
Jeevan Mendis,
Jesse Ryder,
Johan Botha,
Kedar Jadhav,
Kevin Pietersen,
Mahela Jayawardene,
Manpreet Juneja,
Morne Morkel,
Naman Ojha,
Pawan Negi,
Roelof Van Der Merwe,
Royston Dias,
Siddarth Kaul,
Sujit Nayak,
Shahbaz Nadeem,
Umesh Yadav,
Unmukt Chand,
Varun Aaron,
Venugopal Rao,
Virender Sehwag,
Yogesh Nagar
Subscribe to:
Posts (Atom)

















